Super User / 2011 ஒக்டோபர் 20 , பி.ப. 05:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
துபாயில் பணியாற்றிய 21 வயதான இலங்கையர் ஒருவர் நேற்று புதன்கிழமை உயிரிழந்தாகவும் ஆனால் இம்மரணத்திற்கான காரணம் தெரியவில்லை எனவும் துபாயிலுள்ள இலங்கை கொன்சுல் ஜெனரல் தெரிவித்துள்ளார்.
அத்துருகிரியவைச் சேர்ந்த இஷாரா கௌஷல்ய லிதானகே என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரின் சடலத்தை இலங்கைக்கு கொண்டுவருமாறு அவரின் குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
01 Dec 2025
01 Dec 2025
01 Dec 2025