2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

வெலிவேரிய சம்பவம் குறித்தும் அமெரிக்கா கரிசனை

Kanagaraj   / 2013 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெலிவேரியவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் அமெரிக்கா தனது கரிசனையை செலுத்தியுள்ளதாக இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

தெரணியகலை நூரி தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அமெரிக்க தனது கரிசனையை செலுத்துவதாக அண்மையில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--