2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

ஜப்பான் போர்க் கப்பல்கள் கொழும்பில்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 01 , பி.ப. 12:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பான் கடற்படைக்குச் சொந்தமாக இரு போர்க் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தில் இன்று (01) நங்கூரமிட்டுள்ளன.

இரு நாடுகளுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த இரு போர்க் கப்பல்களும் இலங்கைக்கு வந்துள்ளன.

இலங்கை கடற்படையினாரால் சம்பிரதாயபூர்வமாக இவ்விரு கப்பல்களும் வரவேற்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .