2021 ஏப்ரல் 21, புதன்கிழமை

டிலான் சொன்னது பொய்யாம்!

George   / 2015 ஜூலை 31 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தான் ரூபவாஹினி கூட்டுதாபனத்தின் தலைவர் பதவியிலிருந்து விலகியமைக்கு எந்தவொரு அழுத்தமும் காரணமல்லவென்றும் தனிப்பட்ட காரணங்களுக்காகவே அப்பதவியிலிருந்து தான் விலகியதாக சோமரத்ன திஸாநாயக்க தெரிவித்தார்.

அழுத்தங்கள் காரணமாக தாம் அங்கிருந்து விலக்கப்பட்டதாக டிலான் பெரேரா தெரிவித்த கருத்து முற்றிலும் பொய்யானது எனவும் அவர் கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .