2025 ஒக்டோபர் 23, வியாழக்கிழமை

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அபார வெற்றி

Shanmugan Murugavel   / 2015 ஓகஸ்ட் 18 , மு.ப. 01:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ். மாவட்டத்தில் வெளியான இறுதி முடிவுகளின்படி 69.12 சதவீதமான 207, 577 வாக்குகளை பெற்று இலங்கை தமிழரசுக்கட்சி ஐந்து ஆசனங்களை வென்றெடுத்துள்ளது.

அடுத்து 10.07 சதவீதமான 30,232 வாக்குகளை பெற்று ஈழமக்கள் ஜனநாயக் கட்சி ஒரு ஆசனத்தையும், 6.67 வீதமான 20,025 வாக்குகளை பெற்று ஐக்கிய தேசியக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .