2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

30 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்தனர்

Editorial   / 2020 ஓகஸ்ட் 15 , பி.ப. 05:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டுக்குள் முப்படையினராலும் நடத்திச் செல்லப்பட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்குள் தனிமைப்படுத்தப்பட்டிருந்த  30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டு சென்றுள்ளனர்.

அதன்படி ​இன்று காலை ஆறு மணி வரையில், 30247 பேர் தனிமைப் படுத்தலை நிறைவு செய்துகொண்டுள்ளதுடன், தற்போது நடத்திச் செல்லப்பட்டும் 41 தனிமைப்டுத்தல் நிலையங்களுக்குள் 4689 பேர் தனிமைப்படுத்தபட்டுள்ளனர் என்றும் நேற்றை தினம் மாத்திரம் 160 பேர் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .