2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

35,000 பேர் தனிமைப்படுத்தலில்

Kogilavani   / 2020 ஒக்டோபர் 27 , மு.ப. 09:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் 35,000 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர் என்று, பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள அவர், கடந்த மார்ச் மாதம் 18 ஆம் திகதியிலிருந்து இதுவரை 185,000 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர் என்றுத் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்காக, அநாவசியப் பயணங்களைத் தவிர்த்து வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அது தொடர்பில் கண்காணிக்கப்பட்டும் வருகிறது.

சம்பந்தப்பட்ட இடங்களில் பொதுசுகாதார பரிசோதகர்கள்  விசேட அறிவித்தல்களை ஒட்டுவதன்மூலம் இதனை கண்காணித்து வருகின்றனர் என்றார். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--