2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

5,000ஐ அண்மிக்கும் மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகள்

Shanmugan Murugavel   / 2020 ஒக்டோபர் 26 , பி.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மினுவாங்கொட, பேலியகொட கொத்தணிகளில் மேலும் 261 பேர் கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ள நிலையில், அங்கு கொவிட்-19 தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கையானது 4,939ஆக உயர்ந்துள்ளது.

குறித்த எண்ணிக்கையில் 27 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களிலிருந்தும், எஞ்சிய 234 பேர் மீனவ சமுதாயங்களுடன் நெருங்கிய தொடர்புகளையுடையவர்கள் ஆவர்.

அந்தவகையில், இன்று இதுவரையில் 234 கொவிட்-19 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .