Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2020 ஒக்டோபர் 29 , மு.ப. 11:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத ரீதியான நிகழ்வுகளில் 50 பேருக்குக் குறைவானவர்களை மாத்திரம் கலந்துக்கொள்ளச் செய்யுமாறு, சுகாதார அமைச்சு கோரிக்கை விடுத்துள்ளது.
விசேடமாக நாளைய தினம் போயா தினம் என்பதால், இந்த விடயத்தை கவனத்தில் கொள்ளுமாறும் அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் எக்காரணம் கொண்டும் மத ரீதியான நிகழ்வுகளை முன்னெடுக்க முடியாதென, சுகாதார மேம்பாட்டு அலுவலகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் பாலித கருணாபிரேம தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .