Editorial / 2020 ஏப்ரல் 03 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
இராணுவத்தினரால் நடத்திச் செல்லப்பட்ட தியத்தலாவை, குண்டசாலை, ரன்தம்பே, போகொட, பெரியகாடு, தந்திரிமலை ஆகிய தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களிலிருந்து 288 பேர் இன்று தத்தம் வீடுகளுக்குத் திரும்பியுள்ளனரென இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
இதில் 9 பிக்குகளும் உள்ளடங்குவதாகவும் தெரிவித்தார்.
இதுவரை குறித்த மத்திய நிலையங்களிலிருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்துகொண்ட 2598 பேர் வெளியேறியுள்ளனரென அவர் தெரிவித்தார்.
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
21 minute ago
29 minute ago
48 minute ago