Editorial / 2020 ஓகஸ்ட் 03 , பி.ப. 06:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டுகளின் கீழ், வேட்பாளர்கள் எழுவர் உட்பட 440 பேர் இதுவரையிலும் கைது செய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன, தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில், 8 சம்பவங்கள் நேற்று (02) பதிவாகியுள்ளன. அச்சம்பவங்கள் தொடர்பில் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த அவர், இதுவரைக்கும் நான்கு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.
21 minute ago
42 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
42 minute ago
9 hours ago