2021 ஜனவரி 21, வியாழக்கிழமை

A/L பெறுபேறு மார்ச் வெளிவரும்

S. Shivany   / 2020 டிசெம்பர் 03 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

தற்போதைய நிலவரத்தை கருத்திற்கொண்டு,  கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளை அடுத்த வருடம் மார்ச் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

இன்றைய ஊடகச் சந்திப்பிலேயே, அவர் இதனை தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .