2021 ஜனவரி 15, வெள்ளிக்கிழமை

நீரில் மூழ்கி சிறுவன் பலி

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

(இ.அம்மார்)
குளத்தில் குளிக்கச்சென்ற சிறுவன் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் நிகவெரடியவில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.
நிகவெரடிய குளத்தில் குளிக்கச் சென்ற 18 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவர் குருநாகல் மல்கடுவாவையைச் சேர்ந்து முஹமட் சக்கீர் என கண்டறியப்பட்டுள்ளார். சடலம் தற்போது நிகரெடிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .