2021 மே 18, செவ்வாய்க்கிழமை

கஞ்சா புகைத்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 18 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                        

கந்தளாய் பேராறு பொது  விளையாட்டு மைதானத்தில் கஞ்சா புகைத்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டில் இளைஞர்கள் இருவரை செவ்வாய்க்கிழமை(17) இரவு கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் தங்களுக்கு தகவல் கிடைத்ததாகவும் இதனைத் தொடர்ந்து 23, 26 வயதுகளையுடைய சந்தேக நபர்களை கைதுசெய்ததாகவும் பொலிஸார் கூறினர


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .