2020 நவம்பர் 26, வியாழக்கிழமை

கட்டுத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 05:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீஷான் அஹமட்,பொன்ஆனந்தம்

குச்சவெளிப் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஜாயா நகர் காட்டுப்பகுதியில் கட்டுத்துப்பாக்கியை வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை (வயது 25) செவ்வாய்க்கிழமை (20) இரவு கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.  

மிருகங்களை வேட்டையாடுவதற்காகப்; பயன்படுத்தப்படும் கட்டுத்துப்பாக்கியுடன்; ஒருவர் ஜாயா நகர் காட்டுப்பகுதியில்  நிற்பதாக தமக்குத் தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அப்பகுதிக்குச் சென்று தேடுதல் நடத்தியபோது, சந்தேக நபரிடம் கட்டுத்துப்பாக்கி இருந்தமை கண்டுபிடிக்;கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--