2021 பெப்ரவரி 26, வெள்ளிக்கிழமை

திருமலை மாவட்ட எழுச்சி மாநாடு

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

திருகோணமலை மாவட்டம் தழுவிய மாபெரும் ஈமானிய எழுச்சி மாநாடு நாளை  சனிக்கிழமை மாலை பிற்பகல் 4.00 தொடக்கம் இரவு 10.00 மணி வரை தி-கிண்ணியா மத்திய கல்லூரி வளாகத்தில் இடம்பெறவுள்ளது.

றாபித்து அஹ்லிஸ் சுன்னா திருகோணமலை பிராந்திய கிளையுடன் இணைந்து கிண்ணியா தௌஹீத் ஜமாஅத் இதனை ஒழுங்கு செய்துள்ளது.

இம் மாநாட்டில் வந்து கலந்துசிறப்பிக்குமாறு  ஏற்பாட்டுக் குழுவினர் கோரியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .