2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

நிலக்கடலை அறுவடை

தீஷான் அஹமட்   / 2020 ஜனவரி 05 , பி.ப. 02:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோப்பூர் பிரதேசத்தில் செய்கை பண்ணப்பட்ட சுமார் 250 ஏக்கரில் நிலக்கடலை அறுவடை தற்போது முன்னெடுக்கபட்டு வருகிறது.

நிலக்கடலை தற்போது ஒரு கொத்து 40 ரூபாய் தொடக்கம் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெளியூர்களிலிருந்து தோப்பூர் பிரதேசத்துக்கு அதிகளவான வியாபாரிகள் வருகை தந்து, நிலக்கடலையைக் கொள்வனவு செய்து வருவதையும் அவதானிக்க முடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .