2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

பேராளர் மாநாடு

Editorial   / 2020 ஜனவரி 12 , பி.ப. 01:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், தனது 67ஆவது வருடாந்த பேராளர் மாநாட்டை, விரைவில் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.

அதன்போது தெரிவுசெய்யப்படவுள்ள தேசிய பொதுச் செயலாளர், தேசிய பொருளாளர் பதவிகளுக்கான வேட்புமனுக்களை, சந்தா செலுத்திய உறுப்பினர்களிடமிருந்து கோரியுள்ளது.

வேட்புமனுக்கள், பிரேரணைகளை, இம்மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் பொதுச் செயலாளருக்கு, பதிவஞ்சலில் அனுப்ப வேண்டுமெனவும் இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.

வேட்புமனுக்களுக்கான விண்ணப்பங்களை, 076 0876843, 077 5509039, 077 5677005 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்புகொண்டு, பெற்றுக்கொள்ள முடியுமெனவும் அறிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .