2021 மே 18, செவ்வாய்க்கிழமை

பொதுக்கூட்டம்

Niroshini   / 2016 ஜூலை 23 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கதிரவன்

திருகோணமலை  ஸ்ரீ கோணேஸ்வரா இந்துக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்  நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு  கல்லூரியின் கேட்போர் கூடமான சம்பந்தர் மண்டபத்தில் அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இதன்போது, நடப்பாண்டுக்கான புதிய நிர்வாகிகள் தெரிவும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .