Thipaan / 2016 டிசெம்பர் 11 , மு.ப. 07:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

பொன்ஆனந்தம்
திருகோணமலை, அலஸ்தோட்டம் இறை இரக்க தேவாலயத்துக்கு அருகில், சனிக்கிழமை (10) இரவு 8.30 மணியளவில் மணல்லொறி ஒன்று தடம் புரண்டுள்ளது.
சந்தியில் திருப்ப முற்பட்டபோது, லொறியின் சக்கரம், வடிகானினுள் இறங்கியதால், இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


6 hours ago
8 hours ago
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
16 Nov 2025