Princiya Dixci / 2016 டிசெம்பர் 19 , மு.ப. 03:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
அப்துல்சலாம் யாசீம்
கன்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காட்டுப்பகுதியில் நாவல் மரக்குற்றிகள் இருபதுடன் இருவரை, நேற்று (18) மாலை கைதுசெய்துள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கன்தளாய் தீவரகம பகுதியைச் சேர்ந்த எஸ்.டி.துசிதகுமார (33 வயது) மற்றும் கே.சமிந்த (34 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட இருவரையும் கன்தளாய் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கன்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.
46 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago
5 hours ago
6 hours ago