Suganthini Ratnam / 2016 ஏப்ரல் 01 , மு.ப. 06:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பதுர்தீன் சியானா
திருகோணமலை மாவட்டத்தில் கந்தளாய் -சேருநுவர பிரதான வீதியூடாக அதிவேகத்துடன் சென்ற மோட்டார் சைக்கிளொன்று மாட்டுடன் நேற்று வியாழக்கிழமை இரவு மோதியதில்
மோட்டார் சைக்கிள் தீப்பற்றியதுடன், அதன் சாரதி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கந்;தளாயைச் சேர்ந்த வீ.பீ.நெத்சிறி நளிந்த (வயது 38) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
புதிய மோட்டார் சைக்கிளே விபத்துக்குள்ளானதாக விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
இந்த விபத்துத் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
4 minute ago
15 minute ago
28 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
15 minute ago
28 minute ago