2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மோட்டார் குண்டு செயலிழப்பு

Suganthini Ratnam   / 2016 ஜூலை 15 , மு.ப. 05:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தீசான் அஹமட்

திருகோணமலை தோப்பூர், உல்லைக்குளம் பகுதியிலுள்ள காணியொன்றிலிருந்து நேற்று வியாழக்கிழமை மாலை 81 மில்லிமீற்றர் ரக மோட்டார் குண்டொன்று மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த காணிச் சொந்தக்காரர் தனது காணியை துப்புரவு செய்துகொண்டிருந்தபோது மோட்டார் குண்டொன்று கிடப்பதை கண்டு பொலிஸாருக்கு தகவல் வழங்கினார். இதனைத் தொடர்ந்து குறி;த்த குண்டு மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் கூறினர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .