Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை, கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 21 வயதுடைய யுவதியொருவரை துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்ற சமுத்திரகமப் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞனை, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதவான் தம்மிக்க பெரேரா, திங்கட்கிழமை (19) உத்தரவிட்டார்.
வீட்டில் யுவதி தனிமையிலிருந்த வேளையில் வீட்டுக்குள் புகுந்த குறித்த நபர், தன்னைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்த முயன்றதாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் யுவதியால் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.
44 minute ago
47 minute ago
48 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
44 minute ago
47 minute ago
48 minute ago
53 minute ago