2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

வெடிப்புக்குள்ளாகி புல்டோசர் சேதம்

Super User   / 2010 ஓகஸ்ட் 23 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

altமூதூர், தோப்பூர் பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தின் கீழ் காணியொன்றை துப்பரவு செய்து கொண்டிருந்த புல்டோசர், வெடிப்பொன்று காரணமாக சேதமடைந்துள்ளது.

அகற்றப்படாமல் இருந்த நிலக்கண்ணியொன்று வெடித்திருக்கலாம் என நம்பப்படுவதாக மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் காரணமாக மேற்படி திட்டம்  தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம்  தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் மேற்கொள்கின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--