Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 நவம்பர் 15 , பி.ப. 12:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
ஜனாதிபதியின் இரண்டாவது பதவிக் காலத்தை முன்னிட்டு மரக் கன்றுகளை நடும் நிகழ்வு திருக்கோணமலையிலும் சிறப்பாக நடைபெற்றது. உட்துறைமுக வீதியில் அமைந்துள்ள இளைஞர் விளையாட்டு மைதானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் ரியர் அட்மிரல் மொகான் விஜயவிக்கிரம மரக்கன்று நடும் வைபவத்தினை ஆரம்பித்து வைத்தார்.
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago