2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை வலயக் கல்வி அலுவலகத்தின் முறைசாரா கல்வி பிரிவின் ஏற்பாட்டில் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பொருட்காட்சியும் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
 
உவர்மலை சமூக கற்கை நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் வடக்கு  கிழக்கு  கரையோர சமுதாய அபிவிருத்தி திட்டத்தின்  திட்ட பணிப்பாளர் எஸ்.எம்..குரூஸ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

12 பாடசாலைகளில் நடைபெற்ற முறைசார கல்வி திட்டத்தில் பங்குபற்றிய 250 பேருக்கு இங்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

கணனி பயிற்சி. தையல், மணப்பெண் அலங்காரம், உணவு தயாரித்தல், பொம்மை தயாரித்தல், போன்ற பயிற்சிகள் இவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--