2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக எம்.சீ.எம்.சரீப் நியமனம்

Super User   / 2011 ஜனவரி 12 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

இலங்கை நிர்வாக சேவை தரம் 01ஐ சேர்ந்த எம்.சீ.எம்.சரீப் கிழக்கு மாகாண ஆளுநர் அட்மிரல் மொஹான் விஐயவிக்ரம கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளராக கடமையாற்றியவர்.

20 வருடங்கள் நிர்வாக சேவையில் கடமையாற்றிய இவர் காத்தான்குடி, மூதூர், கோரளைப்பற்று மத்தி மற்றும் வாழைச்சேனை ஆகிய பிரிவுகளில் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X