2020 செப்டெம்பர் 29, செவ்வாய்க்கிழமை

பௌத்த பிக்குவை தாக்கிய நால்வர் விளக்கமறியலில்

Super User   / 2011 பெப்ரவரி 22 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலையில் பௌத்த பிக்கு ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டில் நால்வர் இன்று  கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

திருமலை கோமரன்கடவல பகுதியில்  நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற மோதலின் போது பௌத்த பிக்கு தாக்கப்பட்டுள்ளதாக கோமரன்கடவல பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஈ.எஸ். அபேசேகர தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட நான்கு சந்தேக நபர்களும் திருமலை நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர் படுத்தப்பட்டபோது அவர்களை மார்ச் 7 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--