2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

திருகோணமலை நகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்

Super User   / 2011 பெப்ரவரி 26 , மு.ப. 11:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)
 
இலங்கை தமிழரசுக்கட்சி சார்பாக திருகோணமலை நகர சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் நாளை ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சிவன்கோவிலடியில் நடைபெறவுள்ளது.

இதில் நாடாளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன், செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான வீ.ஆனந்தசங்கரி, ரி.சித்தார்தன் என பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--