Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 28 , மு.ப. 03:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்னால் இடம்பெற்ற விபத்தில் வாகனத்தில்; பயணித்த மூவர் காயமடைந்த நிலையில் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை திருகோணமலை சீனக்குடா விமான நிலையத்திற்கு முன்னால் கென்டர்ரக வாகனமொன்று மோதி விபத்துக்குள்ளானதில் சீனக்குடா விமான நிலைய பாதுகாப்புக் காவலரணும்; ஒரு வீடும் முற்றாக சேதமடைந்துள்ளது
இவ்வாகனத்தை ஓட்டிச்சென்றவர்கள் மதுபோதையில் காணப்பட்டதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
.jpg)
1 hours ago
6 hours ago
01 Apr 2026
01 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
6 hours ago
01 Apr 2026
01 Apr 2026