2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

யானைகளின் தொல்லையால் சேதமான தொல்பொருள் ஆராய்ச்சி நிலைய கட்டடங்கள்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 03 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை வில்கம்விகார பகுதியில்  நேற்று புதன்கிழமை அதிகாலை காட்டு  யானைகளின்  தொல்லையினால் பழைமை வாய்ந்த தொல்பொருள் ஆராய்ச்சி நிலையத்திற்கு சொந்தமான  கட்டங்கள் பல சேதமடைந்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--