2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

திருமலையில் கட்டாக்காலி நாய்களுக்கு கர்பத்தடை சத்திர சிகிச்சை

Menaka Mookandi   / 2011 மார்ச் 03 , பி.ப. 02:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலையில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை அதிகரித்துள்ள நிலையில் அந்நாய்களின் விகிதாசாரத்தை குறைக்கும் நோக்கில் நாய்களுக்கான கர்பத்தடைக்கான சிகிச்சை இன்று செய்யப்பட்டது.

முன்னூறுக்கும் மேற்பட்ட கட்டாக்காலி நாய்கள் இருந்த போதிலும் முதல் கட்டமாக இன்று 47 நாய்களுக்கான சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டு கன்னியா காட்டுப்பகுதியில் நகராட்சி மன்றத்தினால் குப்பைக் கூலங்கள் கொட்டும் இடங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--