2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

ஒரிக்கண் பாலத்தடியில் புதிய வீதித்தடை

Suganthini Ratnam   / 2011 மார்ச் 04 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

உள்ளூராட்சிமன்றத் தேர்தலை முன்னிட்டு சின்னக் கிண்ணியா பிரதான வீதியில் ஒரிக்கண் பாலத்தடியில் நேற்று வியாழக்கிழமை மாலை  புதிய வீதித்தடையொன்று போடப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இவ்வீதியூடாக செல்லும் வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் பல்வேறு சிரமங்களுக்குள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலையொட்டி இப்பிரதேசத்தில் மேலும் பல வீதித்தடைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--