Kogilavani / 2011 ஏப்ரல் 01 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
சர்வதேச கண்ணிவெடி அகற்றல் தினத்தை முன்னிட்டு திருகோணமலை எகெட் கரித்தாஸ் நிறுவனம் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றது.
அம்மன்நகர், கணேசபுரம், சேனையுர் பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை இவ் விழிப்புணர்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
எதிர்வரும் 4 ஆம் திகதி திங்கட்கிழமை சர்வதேச கண்ணிவெடி செயற்பாட்டு தினமாகும்.
21 minute ago
28 minute ago
37 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
28 minute ago
37 minute ago
57 minute ago