Super User / 2011 ஜூன் 17 , மு.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.பரீட்)
கலாபூசணம் கிண்ணியா ஏ.எம்.எம்.அலி எழுதிய 'ஒரு தென்னை மரம்' சிறுகதை தொகுப்பு வெளியீட்டு விழா எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.
கலாநிதி கே.எம்.எம்.இக்பால் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வை கிண்ணியா டைம்ஸ் பத்திரிகை குழுவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago