2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

திருமலையில் திவி நெகும வேலைத்திட்டம்

Menaka Mookandi   / 2011 ஜூன் 20 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எப்.முபாரக்)

அரசாங்கம் ஆரம்பித்துள்ள 'நிறைவான இல்லம் வளமான தாயகம்' எனும் தொனிப்பொருளிலான திவி நெகும வேலைத்திட்டம் தற்போது திருகோணமலை மாவட்டத்தில் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்திட்டத்தின் சேருவில பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட 16 கிராம சேவகர் பிரிவுகளில் உற்பத்தி செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்ட விவசாயப் பொருட்களை சந்தைப்படுத்தும் வைபவம் நேற்று நடைபெற்றது. இதன்போது அப்பிரதேச மக்கள் பெரமளவானோர் முன்வந்து பொருட்கள் கொள்வனவு செய்ததைக் காணக்கூடியதாக இருந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X