2021 மே 06, வியாழக்கிழமை

போட்டிப் பரீட்சைக்கான வழிகாட்டல் கருத்தரங்கு

Super User   / 2011 செப்டெம்பர் 17 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சி.குருநாதன்)

திருகோணமலை சமூக அபிவிருத்திக்கான வள நிறுவனம் செப்டம்பர் 24ஆம் நடைபெறவுள்ள அரச முகாமைத்துவ சேவையின் வகுப்பு- III இற்கான ஆட்சேர்ப்பு போட்டிப் பரீட்சைக்கான கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழிகாட்டல் கருத்தரங்கு நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி தெடக்கம் மாலை 5.30 மணி வரை திருகோணமலை
விக்கினேஸ்வரா மகா வித்தியாலத்தில் நடைபெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .