2021 மே 06, வியாழக்கிழமை

கடேற் பயிற்சியின் நிறைவு செய்தவர்களுக்கான விருது வழங்கல்

Super User   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரமன்)

பாடசாலை மாணவிகளுக்கான கடேற் பயிற்சியின் நிறைவு செய்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை திருகோணமலை கடற்படை தளத்தில் நடைபெற்றது.

தேசிய மாணவர் கடேற் படையணியின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் காமினி ஜெயசுந்தர தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நாடளாவிய ரீதியிலிருந்து சுமார் 900 மாணவிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வுகளின் நிறைவு நாளான இன்று சனிக்கிழமை அணி வகுப்பு மரியாதையும் நடைபெற்றது. 21 பேரை கொண்ட 40 பிளட்டுன்களாக பயிற்சிகளை மேற்கொண்ட கடேற் படையணியின் மத்தியில் திறமை காட்டிய மாணவிகளுக்கு விசேட விருதுகளும் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .