2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 14 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகத்திலுள்ள ஆயிலியடி கிராமத்தில் சூறாவளியினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு கிண்ணியா பிரதேச செயலகத்தினால் நேற்று வியாழக்கிழமை நிவாரணம் வழங்கி வைக்கப்பட்டன.

கிண்ணியா பிரதேச செயலக பதில் செயலாளர்  சி.கிரிஸ்நேந்திரன் தலைமையில் நிவாரணம் வழங்கும் நடவடிக்கை நடைபெற்றது.

சீனி, அரிசி, பருப்பு, பேரீச்சம்பழம் போன்ற உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X