Kogilavani / 2011 நவம்பர் 21 , மு.ப. 08:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(எம்.பரீட்)
கிண்ணியா கல்வி வலய பாடசாலை பிரதி, உதவி அதிபர்களுக்கு 'பாடசாலை மேம்பாட்டு நிகழ்ச்சித்திட்ட விசேட செயலமர்வொன்று' இன்று திங்கட்கிழமைகிண்ணியா வலயக் கல்வி அலுவலக மண்டபத்தில் நடைபெற்றது.
வலயக் கல்விப்பணிப்பாளர் யூ.எல்.எம்.ஹாசீம் தலைமையில் நடைபெற்ற இச்செயலமர்வில் வளவாளர்களாக கிண்ணியா வலயக்கல்வி கணித உதவிக்கல்விப்பணிப்பாளர், ஐ.ஏ.ஹசன், மற்றும் பிரதி கல்விப்பணிப்பாளர்களான ஏ.எம்.அப்துல்லா, ஏ.ஆர்.எம்.பாறூக், திட்டமிடல் உத்தியோகத்தர், எம்.எஸ்.எம்.அனிபா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
.jpg)
.jpg)
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
08 Apr 2026
08 Apr 2026
08 Apr 2026