Suganthini Ratnam / 2011 நவம்பர் 29 , மு.ப. 03:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கஜன்,எம்.பரீட்)
திருகோணமலை மாவட்டத்திலுள்ள முள்ளிப்பொத்தானை அல்தாரிக் பாடசாலை வீதி 4.95 மில்லியன் ரூபா செலவில் கொங்கிறீட் வீதியாக மாற்றப்படவுள்ளது.
அரை கிலோமீற்றர் நீளமான இவ்வீதி ஜப்பானிய ஜெய்க்கா நிறுவனத்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
17 minute ago
25 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
25 minute ago
53 minute ago