2021 ஜனவரி 27, புதன்கிழமை

சுயதொழிலாளர்களுக்கு கடன் வழங்கள்

Super User   / 2012 நவம்பர் 11 , பி.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)


திருகோணமலையிலுள்ள சுயதொழிலாளர்கள் 5 பேருக்கு  தலா ஒரு இலட்சம் ரூபா வீதம் கடன் வழங்கப்பட்டுள்ளது.

திருகோணமலை வர்த்தக கைத்தொழில் சம்மேளனத்தினால் ஆசிய பவுண்டேசனின்  நிதியுதவியுடனேயே சுயதொழிலுக்கான கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆசிய பவுண்டேசன் வழங்கியுள்ள பத்து இலட்சம் ரூபா நிதியுதவியில் முதற் கட்டமாக  இவர்களுக்கு கடன் வழங்கப்படுள்ளது என வர்த்தக  கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவர் கலைச்செல்வன் தெரிவித்தார்.

இவர்கள் மாதாந்தம் கடன் தொகையை திருப்பிச் செலுத்தும் பட்சத்தில் மேலும் பலருக்கு கடன்கள் வழங்க  நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .