2021 ஜனவரி 16, சனிக்கிழமை

புறநெகும திட்டத்தை முன்னெடுப்பது தொடர்பிலான கலந்துரையாடல்

Kogilavani   / 2012 நவம்பர் 20 , மு.ப. 06:28 - 0     - {{hitsCtrl.values.hits}}


(கஜன்)

கிழக்கு மாகாணத்தில் புறநெகும திட்டத்தை முன்னெடுக்கும் மாகாண மட்ட கலந்துரையாடல் வரோதய நகரில் அமைந்துள்ள  கிழக்கு  மாகாண  உள்ளூராட்சி  ஆணையாளர்  அலுவலகத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.

இத்திட்டமானது பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாகாண உள்ளூராட்சி ஆiணாயளர் எம்.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் புறநெகும திட்டத்தின் தேசிய பணிப்பாளர் அஷ்ரப், திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களின் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர்கள்; கலந்து கொண்டனர்.

இதன்போது, உள்ளூராட்சி சபைகள் முன்னெடுக்கும் அபிவிருத்தி பணிகள் துரிதமாக இடம்பெறுவதற்கான ஆலோசனைகளும் தீர்வுகளும் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .