2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

பிரதேச நலன்புரி மத்திய குழுக்கூட்டம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 05 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


திருகோணமலைச் சிறைச்சாலையின் பிரதேச நலன்புரி மத்திய குழுக்கூட்டம் சிறைச்சாலை கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இந்த அமைப்பின் தலைவர் சிரோமன் ஆரம்பித்;து உரையாற்றுவதையும் சிறைச்சாலை அதிகாரி ஜே.சி.வீரசிங்க நலன்புரி வேலைத்திட்டங்கள் பற்றி தெளிவுபடுத்துவதையும் கலந்து கொண்ட உறுப்பினர்கள் 2013ம் ஆண்டிற்கான நலன்புரி வேலைதிட்டங்களுக்காக பெற்றுக்கொண்ட கேடயத்துடன் காணப்படுகின்றனர்.

2014 ஆம் ஆண்டில் இறுதிப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டங்கள் பற்றியும் இதில் கலந்துரையாடப்பட்டது.

அத்தோடு தமிழ் சிங்கள புதுவருடத்தினை முன்னிட்டு சிறைக்கைதிகளுக்காக நடாத்தப்படும் விளையாட்டுப் போட்டியும் எதிர்வரும் 18 ஆம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .