2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

அலைபேசி திருடனுக்கு விளக்கமறியல்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 17 , பி.ப. 03:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                      

திருகோணமலை சேருநுவர பிரதேசத்திலுள்ள அலைபேசி கடையொன்றை உடைத்து கொள்ளையிட்ட சந்தேக நபரை, ஓகஸ்ட் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டது.

தனது அலைபேசி கடை உடைக்கப்பட்டு, அங்கிருந்த பெறுமதியான 10 அலைபேசிகள்,  20,000 ரூபாய்; பணம் மற்றும் சிம்காட்கள், மீள்நிரம்பும் அட்டைகள் போன்றவை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் கடை உரிமையாளரினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையத்தே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .