2020 ஒக்டோபர் 28, புதன்கிழமை

204 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 11 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.கீதபொன்கலன்


திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த 201ஆம் 2012ஆம் கல்வியாண்டுகளுக்கான பல்கலைக்கழக  மாணவர்கள் 204 பேருக்கு வெள்ளிக்கிழமை (11) மஹாபொல புலமைப்பரிசில்கள்; வழங்கப்பட்டன.

மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார பிரதி அமைச்சரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சுசந்த புஞ்சிநிலமே, கிழக்கு மாகாணசபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--