Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
அப்துல்சலாம் யாசீம் / 2020 ஜனவரி 05 , பி.ப. 03:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
டெங்குக் காய்ச்சல் காரணமாக, வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கணவர் வீடு திரும்பிய போது, மனைவி, டெங்குக் காய்ச்சல் காரணமாக, திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
திருகோணமலை, பட்டினமும் சூழலும் பிரதேச செயலகத்தில் திட்டமிடல் பிரிவில் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றி வந்த இரு பிள்ளைகளின் தாயாரான தினேஷ் சுஜேந்தினி (39 வயது) என்பவரே, நேற்று முன்தினம் (04) இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
20 minute ago
2 hours ago
8 hours ago
19 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
2 hours ago
8 hours ago
19 Oct 2025