2020 ஓகஸ்ட் 10, திங்கட்கிழமை

திரைப்படக் கண்காட்சி

Editorial   / 2019 டிசெம்பர் 05 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அ.அச்சுதன்

உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் முகமாக, மக்கள் வங்கி திருகோணமலை பிரதான, நகரக் கிளைகளால் நடத்தப்படும் திரைப்படக் கண்காட்சி, மக்கள் வங்கியின் திருகோணமலை தலைமைக் காரியாலயத்தில் நாளை மறுதினம் (07) காலை 10 மணி தொடக்கம் 12 மணிவரையும் , பி.ப 01 மணி தொடக்கம் மாலை 03 மணிவரையும் இடம்பெறவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--