Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 29 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கம் நடத்தும் குருளைச் சாரணர் வெளிக்களதினம் 2010 சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு அன்புவளிபுரம் கலைமகள் வித்தியாலயத்தில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் பிரதம அதிதியாக கலந்துகொள்ளவுள்ளார்.
12 பாடசாலைகளில் இருந்து 218 குருளைச் சாரணர்கள் இதில் பங்கு கொள்கின்றனர். இவ்வருடம் நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் தகைமை பெற்ற 24 குருளைச்சாராணர்கள் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
01 Jul 2025